எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு போராட்டம்.

சர்வதேச ஆசிரியர் தினமான எதிர்வரும் 6ஆம் திகதி அன்று, கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் – அதிபர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவு அவர் குறிப்பிட்டுள்ளார்.ceylonteachersunion

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget