உணவு நஞ்சானதில் சுமார் 200 பெண்கள் வைத்தியசாலையில்!


ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண் பணியாளர்கள் சுமார் 200 பேர் திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இன்று (04) காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆடைத்தொழிலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நோர்வுட் பொலிஸார் தெரிவிப்பதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget