தாய்க்கும் தந்தைக்கும் மகன் செய்த கொடூரம்: முழுக் கிராம மக்களும் அதிர்ச்சியில்!


தாயைத்­தாக்கி கொடு­மைப்­ப­டுத்­திய தகப்­பனை, பொல்­லினால் தாக்கி கொலை செய்த மகன், விளக்­க­மி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் பதி­யத்­த­லாவைப் பகு­தியில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

பதி­யத்­த­லாவைப் பகு­தியின் சத்­சர மாவத்­தையில் 312 ஆம் இலக்க இல்­லத்தில் வசித்து வந்த 46 வயது நிரம்­பிய உபாலி லயனல் குரே என்­ப­வரே மகனின் தாக்­கு­த­லினால் கொலை­யுண்­ட­வ­ராவார். 

இக்­கொலை குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பதி­யத்­த­லாவ பொலிஸார் மஜிஸ்­திரேட் நீதி­பதி எஸ்.எம். சுமித்­தி­பா­லவின் உத்­த­ர­விற்­க­மைய, கொலை­யுண்­ட­வரின் மக­னான

க.பொ.த. உயர்­தர வகுப்பில் கல்வி கற்று வந்த 19 வயது நிரம்­பிய மாண­வன் கைது செய்­யப்­பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget