துபாய் வாழ் சகோதரர்கள் கவனத்திற்கு! தற்போது நோல் கார்டுகள் மூலம் பெட்ரோல் நிரப்பலாம்!


துபையில் பஸ், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்திற்காக பயன்படும் நோல் கார்டுகள் தற்போது பூங்கா நுழைவு கட்டணங்கள் செலுத்துவது, சூம் (ZOOM) சில்லறை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது அமீரகம் முழுவதுமுள்ள 118 ஈனாக் (EOC) பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் நிரப்புவதற்காகவும், பெட்ரோல் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் உட்பட எங்கெங்கும் காணப்படும் சுமார் 221 சூம் (ZOOM) சில்லறை கடைகள், புரோன்டோ ரூ பாவ்'ஸ் பிட்ஸா (Pronto and Paavo’s Pizza) கடைகளிலும் பொருட்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம் என நோல் கார்டுகளின் பயன்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget