சுற்றி வளைக்கப்பட்ட உல்லாச விடுதி.... கிராமப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு தொழில் செய்ய வரும் யுவதிகளை விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்கள்.

பத்தரமுல்லையில் உள்ள உல்லாச விடுதி ஒன்று பொலிலாரினால் சுற்றிவளைக்கப்பட்டது.

பத்தரமுல்லை ரொபேர்ட் குணவர்தன மாவத்தையில் உள்ள வீட்டில் மசாஜ்நிலை யம் என்ற பெயரில் இயங்கிய உல்லாச விடுதியே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.


இந்த வீட்டில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் மற்றும் முகாமையாளர் தலங்கம பொலிலாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பெண்கள் குருனாகல் மற்றும் தலங்கம பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 37வயதானவர்களாவர்.

இந்தப் பெண்கள் தங்கள் வீட்டில் கொழும்பில் வேலை செய்வ தாக கூறிவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்ப டுகின்றது.

கைது செய்யப்பட்ட முகாமையாளர்கி3 வயதான புளத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கிராமப் பகுதிகளில் இருந்து கொழும்பில் தொழில் செய்வதற்காக செல்லும் பெண்கள் இவ்வாறு விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்தப் படுவதாகவும் இது தொடர்பில் பெண்கள் அவதானமாக இருக்குமாறும் இவர்களை விபசாரத்தில் தள்ளிவிடுவதில் சில கும்பல் கள் ஈடுபடுவதாகவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- Madawalanews

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget