500 வருடங்களின் பின் ஸ்பெயின் நாட்டின் அல்ஹம்றாவில் பாங்கோசை! (வீடியோ)


இஸ்லாமிய தலைமைத்துவத்தின் கீழான ஆட்சிக்குட்பட்டிருந்த இறுதிக் கால கட்டத்தில் ஸ்பெயினில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பிரபல அல்ஹம்றா மாளிகையில் 500 வருடங்களுக்குப் பின் பாங்கோசை ஒலித்துள்ளது.

கிரனடாவில் அமைந்துள் அல்ஹம்றா மாளிகை தற்போது சுற்றுலாத்தளமாக உள்ளது. இந்நிலையில் அங்க சென்ற சிரிய பிரஜையான முஆஸ் அல் நாஸ் அதான் கூறிய காட்சியினை காணொளியில் காணலாம்.

15ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின் அங்கு பாங்கோசை ஒலித்திருப்பது இதுவே முதற் தடவையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.